கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம்: சென்னையில் கருத்து கேட்பு கூட்டம்
கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவிய சூழலில், பயங்கர சலசலப்புடன் கூட்டம் நடந்து முடிந்தது.
1 Feb 2023 5:19 AM ISTமீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம்
மயிலாடுதுறையில் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.
29 Oct 2022 12:15 AM ISTகருத்துக்கேட்பு கூட்டம்
புளியங்குடி மார்க்கெட் கட்டிடம் கட்டுவது குறித்து கலெக்டர் ஆகாஷ் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது
26 Aug 2022 11:37 PM ISTஎம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு: கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசார வாக்குவாதம் கடலூரிலேயே அமைக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒருவருக்கொருவர் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசியல் கட்சியினர் கடலூரிலேயே புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
20 July 2022 10:19 PM ISTபுதிய அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்
கோட்டக்குப்பம் நகராட்சி புதிய அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
1 July 2022 10:19 PM ISTதேனியில் சார்பதிவக எல்லைகள் சீரமைப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்
தேனியில் சார்பதிவக எல்லைகள் சீரமைப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது
21 Jun 2022 9:53 PM IST